india ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணியில் 2 தமிழக வீரர்கள் தேர்வு நமது நிருபர் மே 10, 2022 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர்கள் எஸ்.கார்த்தி மற்றும் மாரீஸ்வரன் சக்திவேல் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.